http://ifttt.com/images/no_image_card.pngகொரோனாவுக்குப் பின் முதன் முறையாக தமிழகத்தில் டி.என்.பி.எல்., தொடர் நடத்த அரசு அனுமதி வழங்கியது. ஐ.பி.எல்., பாணியில் தமிழக கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் தமிழக பிரிமியர் லீக் (டி.என்.பி.எல்.,) தொடர் 2016 முதல் நடத்தப்படுகிறது. சேப்பாக்கம் அணி இரு முறை (2017, 2019) சாம்பியன் ஆனது. துாத்துக்குடி (2016), மதுரை (2018) அணிகள் தலா ஒருமுறை கோப்பை
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1625237679/tnpltamilnaduchennai.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1625237679/tnpltamilnaduchennai.html