பயிற்சி போட்டியில் இந்தியா * இங்கிலாந்து சம்மதம் | ஜூலை 02, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஇங்கிலாந்து லெவன் அணிக்கு எதிராக இந்திய அணி பயிற்சி போட்டியில் பங்கேற்க உள்ளது.இங்கிலாந்து சென்ற இந்திய அணி, எவ்வித பயிற்சி போட்டியிலும் பங்கேற்காமல், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் களமிறங்கி தோற்றது. அடுத்து இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1625237582/KohliandboystoplaywarmupgamefromJuly.html