அடுத்த பயிற்சியாளர் டிராவிட் * சொல்கிறார் சோதி | ஜூலை 01, 2021

http://ifttt.com/images/no_image_card.png‘‘இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் டிராவிட் தான்,’’ என ரித்தீந்தர் சோதி தெரிவித்தார். இந்திய அணி முன்னாள் கேப்டன் டிராவிட். கடந்த 2014ல் இந்திய அணி பேட்டிங் ஆலோசகராக இருந்தார். பின் 2015–2019ல் இந்திய ‘ஏ’, 19 வயது அணி பயிற்சியாளராக இருந்தார். தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவராக உள்ளார். இலங்கை சென்றுள்ள மற்றொரு இந்திய அணிக்கு பயிற்சியாளராக சென்றுள்ளார். வரும் ‘டுவென்டி–20’ உ

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1625155957/dravidindiacricketteamcoach.html