மோடி vs ஆதித்யநாத்.. உபியில் களமிறக்கப்பட்ட குஜராத் "கை" அரவிந்த் குமார்.. முதல்வர் பதவிக்கு வேட்டு?

http://ifttt.com/images/no_image_card.pngலக்னோ: உத்தர பிரதேசத்தில் களமிறக்கப்பட்டு இருக்கும் முன்னாள் குஜராத் ஐஏஎஸ் அதிகாரி அரவிந்த் குமாருக்கு பாஜக தேசிய தலைமை அதிக முக்கியத்துவம் கொடுக்க தொடங்கி உள்ளது. இது அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக திரும்பி உள்ளது. அடுத்த பிரதமர் இவர்தான்.. மோடிக்கு ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3g7BdHq