நான் இந்தியாவில் லேண்டானாதான் கொரோனா ஒழியும்.. கலர் கலர் லென்ஸுடன் அம்மன் கெட்டப்பில் நித்தி!

http://ifttt.com/images/no_image_card.pngடெல்லி: நான் இந்தியாவில் கால் வைத்தால்தான் கொரோனா தொற்று ஒழியும் என நித்தியானந்தா புதிதாக ஒரு கருத்தை சொல்லி சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஏற்கெனவே பெருமாள் வேடமணிந்த புகைப்படங்களை வெளியிட்ட அவரை பொதுமக்கள் இணையத்தில் வறுத்தெடுத்தார்கள். நித்தியானந்தா பிடதி ஆசிரமத்தை நடத்தி வந்த போதிலிருந்தே ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3ijObEL