அப்பாடா.. தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வம் காட்டும் தமிழ்நாட்டு இளைஞர்கள்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தமிழ்நாடு முழுவதும் 18 வயது மேல் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமில் பலர் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். இதில் இளைஞர்கள் அதிகளவில் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/2RpQBGS