மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர்களுக்கான இலவச பேருந்து பயணம்.. அடையாள அட்டை கட்டாயம்.. அமைச்சர்

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: மாற்றுத் திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர்கள் கட்டணமின்றி பயணம் செய்ய அடையாள அட்டை கட்டாயம் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மட்டும் காலை முதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை பல்லவன் இல்லத்தில் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3gLZsve