தடுப்பூசி போட்டாதான் இனி கல்யாணத்திற்கு பெண் கிடைக்கும் போலயே - விளம்பரத்தால் கதிகலங்கும் இளைஞர்கள்

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயம் செய்யப்பட்டாலும் பலரது வாழ்க்கை பரிதாபகரமாகவே இருக்கிறது. பெண் கிடைக்காத பல ஆண்கள் அவசர அவசரமாக திருமணம் செய்து கொண்டு அல்லல் படுகின்றனர். இப்போது கொரோனா வடிவத்தில் புதிதாக ஒரு சிக்கல் வந்துள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசி போட்ட பெண்ணுக்கு ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3g4NNbJ