"ஆஸ்டர்செனகா".. முதல்வர் ஏன் திடீர்ன்னு இவரை சந்தித்தார்.. நம்பிக்கை தந்த மீட்டிங்.. ஏதோ நடக்கிறது!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின் உடன் ஆஸ்டர்செனகா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சிவபத்மநாபன் சந்திப்பு நடத்தியது நிறைய கேள்விகளை எழுப்பி உள்ளது. இந்தியாவில் மாநில அரசுகளுக்கு போதுமான தடுப்பூசியை வழங்காமல் மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில் மக்களுக்கு போடுவதற்கு ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3fMCsgp