ஓவியமா.. புகைப்படமா என வியக்க வைத்த திறமைசாலி.. பிரபல ஓவியர் இளையராஜா கொரோனாவால் உயிரிழப்பு

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பிரபல ஓவியர் இளையராஜா கொரோனாவால் மரணமடைந்தார். அவருக்கு வயது 43. கும்பகோணம் அருகே உள்ள செம்பியவரம்பல் என்ற கிராமத்தில் பிறந்தவர் இளையராஜா. இவருக்கு மொத்தம் ஐந்து அண்ணன்கள் மற்றும் 5 அக்காக்கள் உள்ளனர். இவர்தான் அந்த குடும்பத்தின் கடைசி மகன். ஓவியத்தின் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3fYe7UN