அமெரிக்கா செல்லும் மாணவர்கள் கொரோனா தடுப்பூசி போட வேண்டியது கட்டாயமல்ல - வெளியுறவு அமைச்சகம்

http://ifttt.com/images/no_image_card.pngடெல்லி: அமெரிக்கா சென்று படிக்க விரும்பும் மாணவர்கள் பலர் விசாவிற்கு விண்ணப்பித்துள்ளனர். கொரோனா பரவல் காரணமாக தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் மட்டுமே வெளிநாடுகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்கா வர விரும்பும் இந்திய மாணவர்கள் தடுப்பூசி போடுவது கட்டாயத் தேவை அல்ல என்று ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3iKKGaC