பயமுறுத்தும் "டெல்டா பிளஸ்" கொரோனா.. கேரளா உட்பட.. பல மாநிலங்களில் வரிசையாக பதிவாகும் கேஸ்கள்

http://ifttt.com/images/no_image_card.pngடெல்லி: இந்தியாவில் டெல்டா பிளஸ் எனப்படும், உருமாறிய கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் டெல்டா பிளஸ் பாதிப்புடன் 21 கேஸ்கள் பதிவாகியுள்ளன. கேரளாவில் டெல்டா பிளஸ் பாதிப்புடன் 3 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மத்திய பிரதேசத்திலும் டெல்டா பிளஸ் பாதிப்புள்ள நோயாளிகள் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3gUkkAs