கொரோனா உயிரிழப்புகளுக்கு இழப்பீடு.. மத்திய அரசின் பரிசீலனை நிச்சயம் தேவை.. உச்ச நீதிமன்றம்

http://ifttt.com/images/no_image_card.pngடெல்லி: கொரோனாவால் உயிரிழந்த அனைத்து குடும்பங்களுக்கும் 4 லட்ச ரூபாயை வழங்க வேண்டும் என்று மத்திய அரசு முடிவெடுத்துவிட்டதா என்று கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், அனைவருக்கும் சீரான இழப்பீடு வழங்குவது குறித்து அரசு பசீரிலனை செய்ய வேண்டும் என்றனர். இந்தியாவில் இதுவரை ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3j6POps