திங்கள் முதல் பேருந்துகள் இயக்கப்படுமா? எந்தந்த மாவட்டங்களில் பஸ் ஓடும்.. ஸ்டாலின் இன்று அறிவிப்பு?

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தமிழ்நாட்டில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக பேருந்துகள் வரும் திங்கள் முதல் இயக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பேருந்துகள் இயக்கப்படுமா என்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவிப்பு வெளியிட உள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா தொற்று கடந்த ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3wTae9T