அதிகரிக்கும் தள்ளுவண்டிக் கடைகள்.. வியாபாரிகள் ஹேப்பி.. மக்களும் மகிழ்ச்சி!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: கொரானா தொற்று பரவி வரும் சூழலில் கடந்த 24-ம் தேதி முதல் தமிழகத்தில் தளர்வுகளின்றி ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழக அரசின் வேளாண்துறை சார்பில் தமிழகம் முழுவதும் வாகனங்கள் மூலம் வீடு வீடாக சென்று காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர். சென்னை ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/2TFtIzV