பிணங்களை வீச எங்களிடம் நதிகள் இல்லை.. உத்தர பிரதேசத்தை "குட்டிய" மும்பை மேயர்

http://ifttt.com/images/no_image_card.pngமும்பை: சடலங்களை வீசுவதற்கு எங்களிடம் நதிகள் கிடையாது என்று மும்பை மாநகராட்சி மேயர் கிஷோரி பட்னேகர் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் உயிரிழந்த கொரோனா நோயாளிகள் சடலங்களை கங்கை நதியில் வீசி எறிந்த சம்பவம் தொடர்பாக இவ்வாறு மேயர் கருத்து தெரிவித்துள்ளார். மும்பையில் கடந்த ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3zdAw8a