நாளை தமிழக சட்டசபை முதல் கூட்டத் தொடர்- எம்.எல்.ஏக்களுக்கு கொரோனே நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: 16-வது தமிழக சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் நாளை தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடரில் பங்கேற்க எம்.எல்.ஏக்கள் அனைவரும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டுவர வேண்டும் என சபாநாயகர் அப்பாவு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் முதல்வர் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/2ShiFg2