ஊரடங்கு நீட்டிப்பா.. தளர்வுகள் அறிவிக்கப்படுமா.. அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் முதல்வர் ஸ்டாலின்

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை மீண்டும் ஆலோசனையில் ஈடுபடுகிறார். 2வது அலை தமிழகத்தில் மிக மோசமாக பரவியதால், தற்போது தீவிர லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது.. இந்த லாக்டவுன் போடவும்தான், தொற்றுகளின் எண்ணிக்கை ஓரளவு ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3uU5OgN