97 ரன்னுக்கு சுருண்டது விண்டீஸ்: தென் ஆப்ரிக்கா அசத்தல் | ஜூன் 11, 2021

http://ifttt.com/images/no_image_card.pngதென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் விண்டீஸ் அணி 97 ரன்னுக்கு சுருண்டது. வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் செயின்ட் லுாசியாவில் நடக்கிறது. ‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்’ செய்த விண்டீஸ் அணிக்கு, தென் ஆப்ரிக்க ‘வேகங்கள்’ தொல்லை தந்தனர். முதல் இன்னிங்சில் விண்டீஸ் அணி 97 ரன்னுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1623433768/WindiesSouthAfricaFirstTestLungiNgidi.html