9000 பேர் கொரோனாவுக்கு பலி.. இறந்தவர் கணக்கை திருத்திய பீகார்.. 2வது அலையில் மட்டும் 8000 பேர்!

http://ifttt.com/images/no_image_card.pngபாட்னா: பீகாரில் 9,000 க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் இதுவரை உயிரிழந்திருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை உறுதிப்படுத்தி உள்ளது.. அதிலும் 2வது அலையில் மட்டுமே 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்புகள் அதிகமாக உள்ள மாநிலங்களில் பீகாரும் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3gp732q