தமிழகத்தில் மீண்டும் வந்தது இ-பாஸ்.. இந்த 5 பகுதிகளுக்கு செல்ல கட்டாயம்.. அரசு அறிவிப்பு!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தமிழகத்தில் குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு மட்டும், வாகனங்களில் பயணிக்க இ-பாஸ் நடைமுறை மீண்டும் அமலுக்கு வந்துள்ளது. கடந்த வருடம், கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில், இ-பாஸ் நடைமுறை அமலில் இருந்தது. திருமணம், உடல்நிலை, துக்க நிகழ்வுகள் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக ஒரு மாவட்டத்திலிருந்து ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3x1bqYq