5 நாளாகியும் பதில் சொல்லாத மத்திய அரசு.. உடனே டெல்லிக்கு பறக்கும் முதல்வர்.. 2 முக்கியமான டாஸ்க்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தமிழகத்திலேயே செங்கல்பட்டில் வேக்சின் உற்பத்தி செய்ய அனுமதி கேட்டும் மத்திய அரசு இன்னும் பதில் சொல்லவில்லை, அதேபோல் மத்தியில் இருந்து தமிழகத்திற்கு ஒதுக்கப்படும் வேக்சின் அளவும் போதுமானதாக இல்லை. இந்த நிலையில்தான் முதல்வர் ஸ்டாலின் டெல்லி செல்கிறார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3uD6jfd