கொடுமை.. கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளில் பாதிக்கும் மேற்பட்டோர் வயது 4 முதல் 13-க்குள்தான்

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: கொரோனா ஏகப்பட்ட கொடுமைகளுக்கு காரணமாகியுள்ளது. அதில் ஒரு கொடுமைதான், பெற்றோரின் உயிரை பறித்து, குழந்தைகளை அனாதையாக்கியுள்ளதும். தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையம் செவ்வாய்க்கிழமை உச்சநீதிமன்றத்தில் அளித்த பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில தகவல்கள் நெஞ்சை உறையச் செய்வதாக உள்ளது. அவர்கள் கணக்குப்படி, ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3wZ45sl