கொரோனாவால் எளிமையாக நடந்த திருமணம்.. மிச்சமான 37.66 லட்ச ரூபாயை.. கொரோனா பணிகளுக்கு வழங்கிய தம்பதி

http://ifttt.com/images/no_image_card.pngதிருப்பூர்: எளிய முறையில் திருமணத்தை நடத்தியதால் மிச்சம் ஆன 37.66 லட்ச ரூபாய் பணத்தை கொரோனாவால் தவிக்கும் பொதுமக்களின் நலனுக்காக நன்கொடையாக வழங்கிய திருப்பூர் மணமக்களை பலரும் பாராட்டி வருகின்றனர். தமிழ்நாட்டில் கொரோனா பரவலின் 2ஆம் அலை கடந்த மாதம் ஏற்பட்டது. தினசரி ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3cMOKmY