30 மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கப்பட வாய்ப்பு? இன்று முதல்வர் ஸ்டாலின் அறிவிக்கிறார்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பு விகிதம் அதிகம் உள்ள எட்டு மாவட்டங்களை தவிர பிற 30 மாவட்டங்களில் பேருநது சேவைக்கு அனுமதிக்கலாம் என மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது . தமிழகத்தில் பேருந்து சேவை நாளை முதல் இயங்குமா என்பது ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/35Divm5