அஷ்வின், மிதாலிக்கு ‘கேல் ரத்னா’ * பி.சி.சி.ஐ., பரிந்துரை | ஜூன் 30, 2021

http://ifttt.com/images/no_image_card.pngநாட்டின் உயரிய ‘கேல் ரத்னா’ விருதுக்கு அஷ்வின், மிதாலி ராஜ் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டன. இந்திய அரசின் சார்பில் விளையாட்டில் சிறந்து விளங்கும் நட்சத்திரங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு விருதுகள் வழங்கப்படுகின்றன. ஹாக்கி ‘ஜாம்பவான்’ தயான்சந்த் பிறந்த ஆக., 29, தேசிய விளையாட்டு தினத்தில் ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் விழாவில் விருது வழங்கப்படும். இந்த ஆண்டு வி

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1625073397/BCCItorecommendMithaliAshwinforKhelRatna.html