2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு செப்டம்பர் முதல் கோவேக்சின் தடுப்பூசி கிடைக்க வாய்ப்பு

http://ifttt.com/images/no_image_card.pngடெல்லி: நாட்டில் 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு செப்டம்பர் முதல் கோவேக்சின் தடுப்பூசி கிடைக்க வாய்ப்புள்ளது என்று எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசிகள் முதலில் மருத்துவர்கள், முன்களப் பணியாளர்களுக்கு போடப்பட்டது. 2-வது கட்டமாக 45 வயதுக்கு ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3d6jqzx