கொரோனா 2வது அலையால் கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கும் பாதிப்பு அதிகரிப்பு - ஐசிஎம்ஆர்

http://ifttt.com/images/no_image_card.pngடெல்லி : கொரோனா முதல் அலையை விட இரண்டாம் அலையில் கர்ப்பிணி பெண்களும், குழந்தைகளும் அதிக அளவில் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் இரண்டு கோவிட் -19 அலைகளின் பாதிப்பு தொடர்பாக ஐசிஎம்ஆர் நடத்திய ஒப்பீட்டு ஆய்வில் இது தெரியவந்துள்ளது. கொரோனா முதல் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3gAESyT