வெற்றி பெறுமா இந்தியா * இன்று இரண்டாவது ஒருநாள் | ஜூன் 29, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஇந்தியா, இங்கிலாந்து பெண்கள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று டான்டனில் நடக்கிறது. இங்கிலாந்து சென்ற இந்திய பெண்கள் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா தோற்றது. இரு அணிகள் மோதும் இரண்டாவது போட்டி இன்று டான்டனில் நடக்கிறது. இதில் வென்றால் மட்டுமே தொடரை தக்கவைக்க முடியும் என்ற இக்கட்டான நிலையில் இந்தியா களமிறங்குகிறது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1624987859/UnderpressureIndiaaimtolevelserieswithfreshapproach.html