நாங்க நல்ல நண்பர்கள் * சொல்கிறார் வில்லியம்சன் | ஜூன் 28, 2021

https://ift.tt/eA8V8J ‘‘நானும் கோஹ்லியும் சிறந்த நண்பர்கள்,’’ என வில்லியம்சன் தெரிவித்தார். இந்தியா, நியூசிலாந்து மோதிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் சவுத்தாம்ப்டனில் (இங்கிலாந்து) நடந்தது. இதில் நியூசிலாந்து வென்றது. அப்போது இரு அணி கேப்டன்கள் கோஹ்லி, வில்லியம்சன் இருவரும் ஒருவருக்கு ஒருவர் கட்டிக் கொண்டனர். இதுகுறித்து வில்லியம்சன் கூறியது: கோஹ்லியும், நா

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1624900911/KaneWilliamsononhuggingViratKohliafterWTCFinalwe.html