டி.என்.பி.எல்., தொடர் எப்போது | ஜூன் 27, 2021

http://ifttt.com/images/no_image_card.pngடி.என்.பி.எல்., தொடரின் ஐந்தாவது சீசன் வரும் ஜூலை 19ல் துவங்குகிறது. ஐ.பி.எல்., பாணியில் தமிழக கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் தமிழக பிரிமியர் லீக் (டி.என்.பி.எல்.,) தொடர் 2016 முதல் நடத்தப்படுகிறது. சேப்பாக்கம் அணி இரு முறை (2017, 2019) சாம்பியன் ஆனது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1624810084/tnpltamilnaduchennai.html