http://ifttt.com/images/no_image_card.pngஇந்தியா, இங்கிலாந்து பெண்கள் அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது. இதில் ஷபாலி வர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவின் வெற்றிக்கு கைகொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய பெண்கள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி இன்று பிரிஸ்டலில் நடக்கிறது. மீதமுள்ள போட்டிகள் டான்டன் (ஜூன் 30), வொர்செஸ்டரில் (ஜூலை 3) நடக்கின்றன.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1624728521/IndiaEnglandOneDayInternationalCricketSeriesShafaliVerma.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1624728521/IndiaEnglandOneDayInternationalCricketSeriesShafaliVerma.html