இந்தியாவில் 24 மணிநேரத்தில் 60,753 பேருக்கு கொரோனா பாதிப்பு- 97,743 பேர் டிஸ்சார்ஜ்;1,647 பேர் மரணம்

http://ifttt.com/images/no_image_card.pngடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 60,753 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 1,647 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 17.8 கோடியை தாண்டி உள்ளது. இந்தியாவில் கொரோனா 2-வது அலையின் உக்கிரம் சற்று குறைந்து ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3wBMgj4