https://ift.tt/eA8V8J உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் முதல் இன்னிங்சில் நான்கு விக்கெட் சாய்த்தார் இந்தியாவின் முகமது ஷமி. இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் பைனல் சவுத்தாம்ப்டனில் நடக்கிறது. முதல் நாள் மழையால் ரத்தானது. அடுத்த இரு நாட்களில் மொத்தம் 141.1 ஓவர்கள் தான் வீசப்பட்டன. இதில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 217 ரன்கள் எடுத்தது. மூன்றாவது நாள் முடிவில் நியூசிலாந்து அணி முத
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1624381914/Worldtestchampionshipcricket.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1624381914/Worldtestchampionshipcricket.html