http://ifttt.com/images/no_image_card.pngபாகிஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து யூனிஸ் கான் விலகினார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் யூனிஸ் கான், கடந்த ஆண்டு நவம்பர் மாதம், 2 ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இவரது பதவிக் காலம் அடுத்த ஆண்டு ‘டுவென்டி–20’ உலக கோப்பை வரை இருந்தது.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1624369558/YounisKhanPakistanCricketBattingCoachStepDown.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1624369558/YounisKhanPakistanCricketBattingCoachStepDown.html