எய்ட்ஸ் நோயாளி உடலில் 216 நாட்களில்.. 32 முறை உருமாற்றம் அடைந்த கொரோனா.. தென் ஆப்பிரிக்காவில் ஷாக்

http://ifttt.com/images/no_image_card.pngடெல்லி: எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரின் உடலில் சுமார் 216 நாட்களுக்கு இருந்த கொரோனா தொற்று, அவரது உடலில் குறைந்தபட்சம் 32 முறை உருமாறியுள்ளதாக ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவலைத் தெரிவித்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா பரவல் எப்போது முடிவுக்கு ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/2T4303K