மழை... மழை ‘உலகத்தில்’ மழை! * நான்காவது நாள் ஆட்டம் ரத்து | ஜூன் 21, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஉலக டெஸ்ட் பைனலின் நான்காவது நாள் ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது. இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் பைனல் சவுத்தாம்ப்டனில் நடக்கிறது. முதல் நாள் மழையால் ரத்தானது. அடுத்த இரு நாட்கள் மழை இல்லை என்ற போதும், போதிய வெளிச்சமின்மையால் போட்டி பாதிக்கப்பட்டது. கடந்த இரு நாட்களில் மொத்தம் 141.1 ஓவர்கள்

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1624298066/indiavsnewzealandworldtestchampionshipfinal.html