விண்டீஸ் ‘200’ தோல்வி | ஜூன் 13, 2021

http://ifttt.com/images/no_image_card.pngவிண்டீஸ் அணி, டெஸ்ட் அரங்கில் 200வது தோல்வியை பெற்றது. விண்டீஸ், தென் ஆப்ரிக்கா அணிகள் மோதிய முதல் டெஸ்ட் செயின்ட் லுாசியாவில் நடந்தது. இதில் ஏமாற்றிய விண்டீஸ் அணி இன்னிங்ஸ் மற்றும் 63 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இது, டெஸ்ட் அரங்கில் விண்டீசின் 200வது தோல்வியானது. இதுவரை 555 டெஸ்டில், 177 வெற்றி, 200 தோல்வியை பெற்றுள்ளது. மீதமுள்ள 177 போட்டிகள் ‘டிரா’ ஆனது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1623603404/TestCricketWindies200Loss.html