http://ifttt.com/images/no_image_card.pngஉலக டெஸ்ட் பைனலில் நியூசிலாந்து ‘வேகங்கள்’ போட்டுத் தாக்க, இந்திய பேட்டிங் விரைவாக சரிந்நது. நியூசிலாந்து தரப்பில் ஜேமிசன் 5 விக்கெட் வீழ்த்தினார். இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் நடக்கிறது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், முதல் இன்னிங்சில் இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 146 ரன் எடுத்திருந்தது. கோஹ்லி (44), ரகானே (29) அவுட்டாகாமல் இருந்தனர்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1624212357/ICCWorldTestChampionshipFinalIndiaNewZealandRahaneKohli.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1624212357/ICCWorldTestChampionshipFinalIndiaNewZealandRahaneKohli.html