http://ifttt.com/images/no_image_card.pngஐ.சி.சி., டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி 2வது இடத்துக்கு தள்ளப்பட்டது. டெஸ்ட் அரங்கில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. இதில் இந்திய அணி 121 புள்ளிகளுடன் ‘நம்பர்–2’ இடத்துக்கு தள்ளப்பட்டது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1–0 எனக் கைப்பற்றிய நியூசிலாந்து அணி, 123 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1623604839/ICCTestTeamRankingIndiaNewZealand.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1623604839/ICCTestTeamRankingIndiaNewZealand.html