http://ifttt.com/images/no_image_card.pngஇந்தியா, இங்கிலாந்து பெண்கள் அணிகள் மோதிய டெஸ்ட் ‘டிரா’ ஆனது. அபாரமாக ஆடிய தீப்தி சர்மா, ஸ்னே ரானா அரைசதம் கடந்தனர். இங்கிலாந்து சென்றுள்ள இந்திய பெண்கள் அணி, நான்கு நாள் போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 396/9 (‘டிக்ளேர்’), இந்தியா 231 ரன் எடுத்தன. ‘பாலோ–ஆன்’ பெற்ற இந்திய அணி, 3ம் நாள் ஆட்டநேர முடிவில் 2வது இன்னிங்சில் ஒரு விக்கெட்டுக்கு 83 ரன் எடுத்திருந்தது. ஷபாலி (55), தீப்தி (18) அவுட்டாகாமல் இருந்தனர்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1624126542/IndiaEnglandWomenTestCricketDrawSnehRanaDeepthiSharma.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1624126542/IndiaEnglandWomenTestCricketDrawSnehRanaDeepthiSharma.html