இந்திய அணி நிதான ஆட்டம்: துவங்கியது உலக டெஸ்ட் பைனல் | ஜூன் 19, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஉலக டெஸ்ட் பைனலில் இந்திய அணி நிதானமாக விளையாடியது. இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் ஐ.சி.சி., உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல், இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் நடக்கிறது. இதன் முதல் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. நேற்று, 2ம் நாள் ஆட்டம் நடந்தது. நியூசிலாந்து அணி பவுல்ட், சவுத்தீ, வாக்னர், ஜேமிசன், கிராண்ட்ஹோம் என, 5 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கியது. ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். இந்திய அணிக்கு ரோகித் சர்மா, சுப்மன் கில் ஜோடி நல்ல துவக்கம் தந்தது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1624126095/IndiaNewZealandWorldTestChampionshipFinalViratKohli.html