உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 18 கோடியை நெருங்கியது; உயிரிழப்புகள் 38,88,332 ஆக அதிகரிப்பு!

http://ifttt.com/images/no_image_card.pngடெல்லி: உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 18 கோடியை நெருங்கியுள்ளது. உலகின் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 38,88,332 ஆகும். உலக நாடுகளில் கொரோனா 2-வது அலை ஓய்ந்து வருகிறது. சில நாடுகளில் கொரோனா 3-வது அலை தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3zL40L2