விண்டீஸ் அபார பந்துவீச்சு: தென் ஆப்ரிக்கா நிதானம் | ஜூன் 18, 2021

http://ifttt.com/images/no_image_card.pngவீண்டீசுக்கு எதிரான 2வது டெஸ்டில் தென் ஆப்ரிக்க அணி திணறுகிறது. வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் தென் ஆப்ரிக்கா வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் செயின்ட் லுாசியாவில் நடக்கிறது. ‘டாஸ்’ வென்ற விண்டீஸ் அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது. தென் ஆப்ரிக்க அணிக்கு மார்க்ராம் (0) ஏமாற்றினார். முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட்டுக்கு 4 ரன் எடுத்திருந்த போது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. மழை நின்ற பின், மீண்டும் போட்டி துவங்கியதும் கீகன் பீட்டர்சன் (7), வான் டெர் துசென் (4) சொற்ப ரன்னில் அவுட்டாகினர்.தென் ஆப்ரிக்க அணிக்கு மார்க்ராம் (0) ஏமாற்றினார். முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட்டுக்கு 4 ரன் எடுத்திருந்த போது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. மழை நின்ற பின், மீண்டும் போட்டி துவங்கியதும் கீகன் பீட்டர்சன் (7), வான் டெர் துசென் (4) சொற்ப ரன்னில் அவுட்டாகினர்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1624038205/WindiesSouthAfricaSecondTestCricket.html