முதல் நாள் மழையில்...: ‘உலக’ ரசிகர்கள் ஏமாற்றம் | ஜூன் 18, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஉலக டெஸ்ட் பைனலின் முதல் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடத்தப்படுகிறது. இதன் முதல் சீசனுக்கான (2019–2021) பைனலுக்கு கோஹ்லி தலைமையிலான இந்தியா, வில்லியம்சன் வழிநடத்தும் நியூசிலாந்து அணிகள் தகுதி பெற்றன. நேற்று, இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் பைனல் துவங்க இருந்தது. இங்கு காலை முதல் மழை தொடர்ந்து பெய்ததால் ‘டாஸ்’ நிகழ்வு கூட நடத்தப்படவில்லை.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1624019256/ICCWorldTestChampionshipFinalIndiaNewZealandDay1.html