என்னை நீக்க முடியாது * அசார் ஆவேசம் | ஜூன் 17, 2021

http://ifttt.com/images/no_image_card.png‘‘ஐதராபாத் கிரிக்கெட் சங்க தலைவர் பதவியில் இருந்து என்னை யாரும் நீக்க முடியாது,’’ என முகமது அசார் தெரிவித்தார். இந்திய அணி முன்னாள் கேப்டன் முகமது அசார். சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. கோர்ட் சென்று இதிலிருந்து மீண்டு வந்த இவர் ஐதராபாத் கிரிக்கெட் சங்கத் தலைவராக உள்ளார்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1623947959/HyderabadCricketAssociationsuspendspresidentAzharuddinoverconflictofinterest.html