தொற்று குறையவே இல்லை.. கேரளாவில் ஜுன் 16 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு.. பினராயி விஜயன் அதிரடி

http://ifttt.com/images/no_image_card.pngதிருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் இன்னும் வரவில்லை என்பதால் ஜுன் 16 வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டதாக முதல்வர் பினராயிவிஜயன் தெரிவித்துள்ளார். பல்வேறு முயற்சிகள், மக்களின் ஒத்துழைப்புகள் கிடைத்ததன் விளைவாக கடந்த வருடம் கேரளாவில் தொற்று குறைந்தது.. ஆனால், இந்த முறை நிலைமை ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/2RxqBt3