கொரோனாவால் இறந்ததாக புதைக்கப்பட்ட பெண்... 16ம் நாள் காரியத்திற்கு பின்.. உயிருடன் வந்த அதிசயம்

http://ifttt.com/images/no_image_card.pngஹைதராபாத்: ஆந்திராவின் விஜயவாடா மருத்துவமனையில் கொரோனாவால் இறந்துபோன மனைவியின் (70வயது) உடலை மே 15 ஆம் தேதி முத்யால கடய்யா புதைத்தார். சுமார் பதினைந்து நாட்களுக்குப் பிறகு, ஜூன் 1 ஆம் தேதி குடும்பத்தினர் அவருக்காக காரியமும் செய்துவிட்டனர்.. அடுத்த நாள், குடும்பத்தினருக்கும் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/34KgW5n