வாத்தி டிராவிட் ‘கம்மிங்’: ரசிகர்கள் உற்சாகம் | ஜூன் 15, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஇலங்கை தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். உலக டெஸ்ட் பைனல், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்து சென்றுள்ளது. இந்நிலையில் மற்றொரு இந்திய அணி, இலங்கை மண்ணில் மூன்று ஒருநாள் (ஜூலை 13, 16, 18), மூன்று ‘டுவென்டி–20’ (ஜூலை 21, 23, 25) போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1623772539/SriLankaCricketTourRahulDravidCoachIndiaPlayersQuarantine.html