காமன்வெல்த் கிரிக்கெட் ‘பைனல்’ எப்போது | ஜூன் 15, 2021

http://ifttt.com/images/no_image_card.pngகாமன்வெல்த் விளையாட்டு பெண்கள் கிரிக்கெட் போட்டிக்கான பைனல் 2022, ஜூலை 7ல் நடக்கவுள்ளது. இங்கிலாந்தின் பர்மிங்காமில் 2022, ஜூலை 28–ஆக. 8ல் காமன்வெல்த் விளையாட்டு நடக்கவுள்ளது. இதில் முதன் முறையாக பெண்களுக்கான ‘டுவென்டி–20’ கிரிக்கெட் இடம் பெற உள்ளது. இதன்மூலம் காமன்வெல்த் விளையாட்டில் 2வது முறையாக கிரிக்கெட் போட்டி இடம் பெறுகிறது. இதற்கு முன் 1998ல் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடந்த காமன்வெல்த் விளையாட்டில் ஆண்களுக்கான 50 ஓவர் கிரிக்கெட் போட்டி இடம் பெற்றிருந்தது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1623772742/CommonwealthGames2022WomenT20Cricket.html